எங்களை பற்றி
இருமனம் - தமிழர் திருமண தளம்
இது நம்ம தமிழர்கள் திருமணத்துக்காக, நம்ம மொழியிலும் நம்ம கலாச்சாரத்தையும் மதிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு உண்மையான முயற்சி.
அதிக கட்டணம் வசூலிக்கிற பெரிய தளங்கள், அல்லது திருமண middleman-களிடம் பல ஆயிரம் இழந்தும் பயனில்லாமல் போனது எல்லாம் போதும் — இதெல்லாம் இல்லாமல், நம்ம மாதிரியான நடுத்தர வர்க்கத்தவர்களுக்காக எளியதாகவும் நம்பிக்கையோடும் உருவாக்கப்பட்டதுதான் இருமனம்.
- ஒரே கட்டணம் ₹ 200 — ஒரேமுறை செலுத்துங்க, முடிவில்லாத பயன்பாடு
- உங்களுக்கு பொருத்தமான வரனுக்கு நீங்களே நேரா message செய்யலாம் (Free Chat)
- AI ஜாதக பொருத்தம் — உங்கள் ராசி & நட்சத்திரத்துக்கு வைத்து உங்களுக்கு பொருத்தமான வரனை எங்களின் AI தேர்தெடுத்து கொடுக்கும்.
- எல்லா தகவலும் தமிழில்தான் — புரியுற மாதிரி தெளிவா
- நம்பகமான பயனர் சரிபார்ப்பு — போலி சுயவிவரமெல்லாம் இல்ல
- நேரடி தொடர்பு — இடையில நடுவரா யாரும் இல்ல
- எளிய கட்டணம் — மறைமுகச் செலவுகள் ஒரு பைசா கூட இல்ல
இருமனம் உங்கள் திருமண வாழ்க்கைக்கு ஒரு நல்ல துவக்கமாக அமையட்டும். அந்த முக்கியமான ஒரு படி — இங்கதான் ஆரம்பிக்கலாம்!




எப்படி பயன்படுத்துவது?
1. பதிவு செய்யுங்கள்
இங்கே இலவசமாக பதிவு செய்யுங்கள்
2. விவரங்கள் & ஜாதகம்
உங்கள் விவரங்களை நிரப்புங்கள்
3. பொருத்தங்களை பாருங்கள்
நாங்கள் பொருத்தங்களை காண்பிக்கிறோம்
4. உரையாடி திருமணம் செய்யுங்கள்
உரையாடுங்கள் மற்றும் திருமணம் செய்யுங்கள்
புதிய மணமக்கள்
இங்கே உங்கள் வாழ்க்கைத்துணையைத் தேடுங்கள்! அனைத்து விவரங்களும் நம்பகமாகவும் தெளிவாகவும் வழங்கப்பட்டுள்ளன.